2.5.07

பூமி-நிலா

நான் என்ன அவ்வளவு அழகா?
என்னையையே ஏன் சுற்றி வருகிறாய்?

1.5.07

இந்தியா ஜொலிக்கிறது.!!!

ஜெர்மனியைச் சேர்ந்த, இன்டெர்மெட் ஆட்டோ உதிரி பாகத் தொழிற்சாலையை சக்தி குழுமம் வாங்கியுள்ளது.இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனத்தை வாங்கும் முதல் தென் இந்திய நிறுவனமாக சக்தி குழுமம் மாறியுள்ளது.சக்தி குழுமம் இன்டெர்மெட் நிறுவனத்தை பொது ஏலத்தின் மூலம் ரூ.525 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

இதற்கு முன் ஜனவரி மாதம் டாடா நிறுவனம், கோரஸ் என்ற பிரேசில் நாட்டு இரும்பு உருக்காலையை 11.3 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது நினைவிருக்கலாம்.

இந்தியா ஜொலிக்கிறது.!!!

தாய்லாந்திலிருந்து கலைசெல்வன்

அன்புடையீர் வணக்கம்,

இது என்னுடைய முதல் வலைபின்னல் அஞ்சல்.
மிகவும் கடினபட்டு இந்த அஞ்சலை எழுதுகிறேன்.

Tamil typing is very hard for me right now. But i will try to learn and here after i will write my blog with full tamil.

பிரியமுடன்,
கலைசெல்வன்